பேரூந்து – லொறி விபத்தில் 28 பேர் வைத்தியசாலையில்…
(FASTNEWS|COLOMBO) வெலிகந்த பிரதேசத்தில் இடபெற்ற வாகன விபத்தில் 28 பேர் காயமடைந்த நிலையில், வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். பேரூந்து மற்றும் லொறி, நேருக்கு நேர்…