வெலிக்கட சிறைச்சாலை புதிய இடத்திற்கு
மேற்கு நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வெலிக்கட சிறைச்சாலையானது குறித்த இடத்திலிருந்து அகற்றப்பட திட்டமிடப்படுவதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(04) இடம்பெற்ற நிகழ்வொன்றில்…