உள்நாட்டு செய்திகள்

நீராடச் சென்ற 2 இளைஞர்கள் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | பலாங்கொடை) –  பலாங்கொடை, வெலிபொதயாய பிரதேசத்தில் வலவ்வ கங்கையில் நீராடச் சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.