வெலிப்பன்ன நுழைவாயில் மீண்டும் திறப்பு…
தெற்கு அதிவேக வீதியின் வெலிப்பன்ன நுழைவாயில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதன் காரணமாக இவ்வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.