வெல்லம்பிட்டிய முக்கொலை குறித்து 25பேரின் வாக்குமூலங்கள் பதிவு – பொலிஸார்
கொழும்பு – வெல்லம்பிட்டிய, கித்தம்பஹுவ பிரதேசத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு நடந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் உயிரிழந்தமை தொடர்பில், 25பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக வெல்லம்பிட்டிய பொலிஸார்…