உள்நாட்டு செய்திகள்

வெல்லம்பிட்டி துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி

வெல்லம்பிட்டி பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்றில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும், முச்சக்கர வண்டியில் வந்த நபர்…