வெளிநாட்டு தூதரகங்களில் பதவி வெற்றிடங்கள் – ஹர்ஷ
வெளிநாட்டு தூதரகங்களில் பதவி வெற்றிடங்கள் நிலவுவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த வருடத்தில் 25 அதிகாரிகளுக்கு நியமனங்கள் வழங்கியதாக வெளிவிவகார பிரதியமைச்சர் ஹர்ச டீ சில்வா தெரிவித்துள்ளார்.…