அரச பணியாளர்களின் ஓய்வூதிய காலம் 65 வயதாக அதிகரிக்க வேண்டும் – ஹர்ஷ டி சில்வா
அரச பணியாளர்களின் ஓய்வுபெறும் காலம் 65 வயதாக அதிகரிக்கப்படவேண்டும் என வெளியுறவுத்துறை பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(8) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர்…