பலஸ்தீனத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் நிலைப்பாட்டில் மாற்றமில்லை.
அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக பலஸ்தீன் தொடர்பான யுனெஸ்கோ வாக்கெடுப்பில் இலங்கை பங்கேற்காமல் தவிர்ந்ததாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நிராகரித்துள்ளார். பலஸ்தீனுக்கு ஒத்துழைப்பு வழங்கும்…