சுதந்திர தொடரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுஷங்க நீக்கம்…
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் பங்குபெறும் சுதந்திர தொடரில் இருந்து இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுஷங்க நீக்கப்பட்டுள்ளார்.…