பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில்…
நாளொன்றுக்கான அடிப்படை சம்பளத்தை 1,000 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரி, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்று(04) முதல் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராட்டத்தினால் பெரும்பாலான தோட்டங்களில் இயல்பு…