உள்நாட்டு செய்திகள்

வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச தொழில் வாய்ப்புக்காக விண்ணப்பித்துள்ள அனைத்து வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் இன்று(02) வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.