வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இன்று(15) தீர்மானம்
(FASTNEWS | COLOMBO) – நாடளாவிய ரீதியாகவுள்ள வைத்தியசாலைகளுக்கு வைத்தியர்கள் நியமிப்பது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகளது சங்கம்…