உள்நாட்டு செய்திகள்

வைரஸ் தொற்றுகளை கண்டறியும் இயந்திரம் நன்கொடையாக வழங்கிவைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  வைரஸ் தொற்றுகளை கண்டறியும் இயந்திரம் ஒன்றை சுகாதார அமைச்சிற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நன்கொடையாக வழங்கியுள்ளார்.