பெறுமதியான வௌிநாட்டு சிகரட்டுக்களுடன் மூவர் கைது…
சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்ட ஒரு தொகுதி சிகரட்டுக்களை, இன்று(26) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இந்த சம்பவத்துடன் தொடர்புடைய…