உள்நாட்டு செய்திகள்

பெருந்தொகையான வௌிநாட்டு நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது…

சட்டவிரோதமான முறையில் வௌிநாட்டு நாணயங்களை சிங்கப்பூருக்குக் கொண்டுசெல்வதற்கு முயற்சித்த ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 52 வயதான நுகேகொட…