புதியதொரு ஊடக சட்ட முறை உருவாக்கப்படும் – மங்கள சமரவீர
தற்போதுள்ள ஊடக சுதந்திரத்தை மேலும் அர்த்தமுடையதாக்குவதற்கு சர்வதேச சட்ட விதிகளை உட்படுத்தி புதிய சட்ட முறை ஒன்றை உருவாக்குவதற்கு எதிர்பார்ப்பதாக வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.…