உள்நாட்டு செய்திகள்

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் ​இன்று(07) ஆரம்பம்…

(FASTNEWS-COLOMBO) பகிடிவதை காரணமாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூடப்பட்டிருந்த முகாமைத்துவ பீடம் ​இன்று(07) மீண்டும் திறக்கப்படவுள்ளது. பல்கலைக்கழக்கத்தின் முகாமைத்துவ பீடம் கடந்த 21 ஆம் திகதி மூடப்பட்டமை…