ஷகிப் இனது விரல் தொற்றுக்குள்ளாகியுள்ளது… வற்புறுத்தி இருக்கா விட்டால் காயம் மோசமடைந்திருக்காது..
பங்களாதேஷ் அணியின் டெஸ்ட் மற்றும் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணித் தலைவர் ஷகிப் அல் ஹஸனின் விரலில் ஏற்பட்ட காயம் மோசமாகியுள்ளதைத் தொடர்ந்து, அக்காயம்…