உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஷரீஆ சட்ட வங்கிகள் – அறிக்கை சமர்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு

நாட்டில் ஷரீஆ சட்டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இஸ்­லா­மிய அபி­வி­ருத்தி வங்­கியின் உறுப்­பு­ரி­மையை அரசு பெற்றுக் கொள்­வ­தற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும்…