விளையாட்டு

முதுகுவலியால் அவதியுறும் ஸ்டெயின் கடைசி டெஸ்ட்டில் நீக்கம்

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று போட்டிகள் முடிந்துள்ளன. இதில் இந்தியா 2-0 எனத் தொடரை…