தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்பெயின் பிரதமரின் கன்னத்தில் விழுந்தது குத்து
ஸ்பெயின் பிரதமர் மரியானா ரஜோய் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது இளைஞர் ஒருவர் அவரது முகத்தில் குத்திய சம்பவம் அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை…