நாளை(01) முதல், புதிய ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டைகள் விநியோகம்..
ஆட்பதிவுத் திணைக்களமானது நாளை(01) முதல், புதிய ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கவுள்ளதாக, ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம், வியானி குணதிலக தெரிவித்துள்ளார். “இந்த அடையாள அட்டைகள்,…