உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த தலைமறைவு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க காணாமற்போயிருப்பதாக நிதி மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விசாரணைகளுக்கு வருமாறு அழைப்பாணையை வழங்குவதற்காக…