13வது திருத்தத்திற்கு அப்பால் செல்ல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணங்காது – டிலான்
புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் போது 13வது திருத்தத்திற்கு அப்பால் சென்று அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணங்காது என்று அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும்,…