எதிர்வரும் அரசியல் குறித்து கலந்துரையாட ஸ்ரீ.சு.கட்சியின் மத்திய செயற்குழு கூடுகிறது…
எதிர்வரும் அரசியல் குறித்து தீர்மானங்கள் சிலவற்றினை பெற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் எதிர்வரும் 19ம் திகதி இரவு…