ரவீன் விக்ரமரத்ன மற்றும் மொஹான் டி சில்வா நீதிமன்ற உதவியை நாடத் தீர்மானம்..
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தேர்தலுக்கான வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக ரவீன் விக்ரமரத்ன மற்றும் மொஹான் டி சில்வா ஆகியோர் தெரிவித்துள்ளனர். ஸ்ரீ லங்கா…