உள்நாட்டு செய்திகள்

ஹக்மன பிரதேச சபை உறுப்பினர் கொலையில் 04 பேர் கைது…

ஹக்மன பிரதேச சபை உறுப்பினர் கொலை தொடர்பில் சந்தேகத்தின்பேரில் பெண்ணொருவர் உள்ளிட்ட நான்கு நபர்கள் மாத்தறை குற்றவியல் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.…