ஒசாமா பின்லேடனின் மகன் உயிரிழப்பு – அமெரிக்கா அறிவிப்பு
(FASTNEWS|COLOMBO) – அல்-கொய்தாவின் நிறுவனர் ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் உயிரிழந்துவிட்டதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த அறிக்கைகளில், ஹம்ஸா பின்லேடன் இறந்த இடம்…