ஆர்ப்பாட்டதாரர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.. – ஹம்பாந்தோட்டையில் விசுரிய நீர்ப் பிரயோகத்தில் இரசாயன திரவம் கலப்பு..
அரச சொத்துக்களை விற்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அண்மையில் ஹம்பாந்தோட்டையில் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் தரப்பினால் பிரயோகிக்கப்பட்டது நீர் மற்றும் கண்ணீர்ப்புகை அல்ல என தென்…