உலக செய்திகள்

ஹாங்காங்கில் அவசர நிலை பிரகடனம்

(ஃபாஸ்ட் நியூஸ் |ஹாங்காங்) – சீனாவில் கொரோனோ வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் ஹாங்காங்கில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.