உலக செய்திகள்

தென்கொரியாவுக்கு பயணிக்க ஹாங்காங் எச்சரிக்கை

தென் கொரியாவில் ஏற்பட்டுள்ள மெர்ஸ் என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படும் மத்தியகிழக்கு சுவாச பாதிப்பு நோயின் பரவல் காரணமாக ஹாங்காங் வாசிகள் யாரும் தென்கொரியாவுக்கு பயணிக்கக் கூடாது…