உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஹிருணிக்கு ‘நன்னெறிகளைப் பின்பற்றவும்’ என நீதிபதிகள் எச்சரிக்கை

நீதிமன்றத்தில் நடந்துகொள்ளும் முறைமை பற்றி எடுத்துகூறி, நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எச்சரித்த நீதவான், நீதிமன்றத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நன்னெறிகளைப் பின்பற்றி நடக்குமாறு அறிவுரை வழங்கினார். அவருடைய…