ஹுங்கம துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20க்கும் அதிக மீன்பிடிப் படகுகள் தீக்கிரை
(FASTNEWS|COLOMBO) – ஹுங்கம – குருபொத்துன துறைமுகத்தில் இன்று(26) அதிகாலை ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த 20க்கும் அதிகமான மீன்பிடிப் படகுகள் தீயில் எரிந்து சேதமாகியுள்ளதாக…