காம உணர்வை அதிகரிக்கும் ஹூபாரா பறவை வேட்டைக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து
அபூர்வ பாலைவன பறவையினமான, ஹூபாரா பஸ்டார்டை (வேகமாய் ஓடக்கூடிய உயரமான ஒரு பறவை) வேட்டையாடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் விலக்கியிருக்கிறது. இந்த ஹுபாரா பஸ்டார்ட்…