பா. உ. ஹெக்டர் அப்புஹாமி முறிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில்..
புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி சற்றுமுன்னர் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளதாக…