ஹெரோயினுடன் கைதாகிய பாகிஸ்தான் பிரஜை பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைப்பு
பெருந்தொகை ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்ட பாகிஸ்தான் பிரஜை, மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக, சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக…