உள்நாட்டு செய்திகள்

ஹெரோயின் பொதி சிக்கியது

வல்வெட்டித்துறை -தொண்டமானாறு பிரதேச பற்றைக் காட்டிலிருந்து 2.8 Kg ஹெரோயின் பொதியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இன்று முற்பகல் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கடற்கரைக்கு அண்மையில் உள்ள பற்றைக்…