உள்நாட்டு செய்திகள்

ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு அதியுச்ச பாதுகாப்பு

ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் விஷேட பொலிஸ் அதிரடிப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குழப்ப நிலை ஏற்படலாம் என யூகிக்கப்பட்டுள்ளமையால் பாதுகாப்பை பலப்படுத்த இந்த நடவடிக்கை…