நீதிமன்ற வளாகத்தில் கட்டுக்கடங்காமல் நடந்துகொண்ட ஏழு பேருக்கு எதிராக பிணை
ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் கட்டுக்கடங்காமல் நடந்துகொண்டனர் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்களில் இன்னும் 5 தேரர்கள் உட்பட ஏழுபேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. ஹோமாகம நீதிமன்ற நீதவான் ரங்க திஸாநாயக்க…