20வது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் ரவிந்த ஸ்ரீ விஜேகுணரத்ன நியமிப்பு
இலங்கையின் 20வது கடற்படைத் தளபதியாகன வைஸ் அட்மிரல் ரவிந்த ஸ்ரீ விஜேகுணரத் நியமிக்கப்பட்டுள்ளார். நாளை தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (riz)