உள்நாட்டு செய்திகள்

பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட அவுஸ்திரேலியா குடும்பங்களுக்கு அந்நாட்டு அரசாங்கத்தால் நஷ்டஈடு வழங்கப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.