உலக செய்திகள்

சுற்றுலா பேரூந்து கவிழ்ந்த விபத்தில் 8 மாணவர்கள் உட்பட 10 பேர் உயிரிழப்பு…

குஜராத்தில் மகால்-பரிதாபாத் சாலையில் அகவா நகரில் சென்ற சுற்றுலா பேரூந்து கவிழ்ந்த விபத்தில், 8 மாணவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…