அமெரிக்கா, பிலிப்பைன்சை தொடர்ந்து நைஜீரியாவில் கடும் மழை – 100 பேர் உயிரிழப்பு…
அமெரிக்கா, பிலிப்பைன்சை தொடர்ந்து நைஜீரியா நாட்டில் பெய்த கடும் மழை காரணமாக 100 பேர் உயிரிழந்துள்ளனர் என பேரிடர் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். கோகி, நைஜர், அனம்ப்ரா…