152ம் பொலிஸ் வீரர்கள் தினம் இன்று அனுஷ்டிப்பு
152ம் பொலிஸ் வீரர்கள் தினமானது, இன்று(21) அனுஷ்டிக்கப்பட உள்ளது. இந்நிகழ்வு பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள பொலிஸ் வீரர்கள் நினைவுத்தூபியின் எதிரில் இம்முறை நடைபெறவுள்ளது. பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோனின்…