உள்நாட்டு செய்திகள்

“1990 சுவசெரிய சேவை” இன்று முதல் வடமேல்மாகாணத்திலும்…

வடமேல்மாகாணத்திலும் “1990 சுவசெரிய அம்புலன்ஸ் சேவை” இன்று(19) முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அவரசநிலைமையின் போது இந்த சேவை கட்டணமின்றி இன்று முதல் வடமேல்மாகணத்தில் செயற்படவுள்ளது. இதன்மூலம் வைத்தியசாலைக்கு முன்னரான…