உள்நாட்டு செய்திகள்

20 அரசியலமைப்பு சீர்திருத்த சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு..

20 அரசியலமைப்பு சீர்திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று(23) பகல் அமைச்சர் கயந்த கருணாதிலகவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே தினத்தில் தேர்தலை நடத்தும் வகையில்…