Top Story 1உள்நாட்டு செய்திகள்

20வது அரசியலமைப்பு : ஆய்வுக்கு குழு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.