20 ஓவர் உலகக் கோப்பையை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல்
இந்திய கிரிக்கெட் அணி எங்களுடன் விளையாடாவிட்டால் ‘20 ஓவர் உலகக் கோப்பையை புறக்கணிப்போம்’ என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல் விடுத்துள்ளது. ‘‘எங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி…