20 ஓவர் கிரிக்கெட் தர வரிசை பட்டியல் – தொடர்ந்தும் இந்திய முன்னிலையில்
20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் முடிவின் அடிப்படையில் அணிகள் மற்றும் பேட்ஸ்மேன்கள், பவுலர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) நேற்று வெளியிட்டுள்ளது.…